உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் பதவியேற்றார்

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ சபாநாயகர் முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார்.    

Related posts

நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவுமில்லை

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை

ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு விஜயம்