உள்நாடு

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சுகாதார சேவை யாப்பை திருத்தத்திற்கு உட்படுத்தி, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை, மீளப்பெறாவிட்டால் முன்னறிவிப்பின்றி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை ஒன்றின் ஊடாக அந்த சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சுகாதார சேவை யாப்பானது, வைத்தியத்துறைசார் முக்கியஸ்தர்களின் இணக்கப்பாடின்றியே திருத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

Related posts

இன்று அதிகாலை கோர விபத்து – இளைஞன் பலி

editor

இரண்டு மீன்பிடி படகுகள் விபத்து – மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்

editor

கல்வியாண்டு 2022 இற்கான பரீட்சை தினங்கள்