உள்நாடு

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு

ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள்

நேற்றைய தினம் 39 பேருக்கு கொரோனா