சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

(UTV|COLOMBO) தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நாளை காலை 07 மணி முதல், நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

கஞ்சாவுடன் இருவர் கைது