உள்நாடு

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் பற்றாக்குறை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் மாகாண பாடசாலைகளில் சுமார் 8,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

22,000 ஆசிரியர் வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசுக்கு எதிரான பேரணி!

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்