சூடான செய்திகள் 1

நவம் பெரஹர நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்து மட்டு

(UTV|COLOMBO) கங்காரமை – நவம் பெரஹர நிகழ்வுகளை முன்னிட்டு இன்று(18) இரவு 07.00 மணி முதல் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொம்பனித்தெரு முதல் பித்தலை சந்தி வரையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

பாராளுமன்ற அமர்வு இன்று

சேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு