சூடான செய்திகள் 1

நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது !

(UTV|COLOMBO)-நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வர்த்தமானி மூலம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகம்

மூன்று பேரை பலிகொண்ட தனியார் பேரூந்தின் சாரதி பொலிசாரினால் கைது