உள்நாடுவணிகம்

நள்ளிரவு முதல் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி குறைப்பு

(UTV|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று(25) நள்ளிரவு முதல் இவ்வாறு இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு

இரவு நேரப் பயணத்தடை : புதிய அறிவிப்பு

ஊழியர்கள் ஓய்வு- 11 ரயில்சேவை ரத்து