உலகம்சூடான செய்திகள் 1

BREAKING NEWS – நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

நெதன்யாகுவின் அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவர நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் என ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று (15) வெளியிட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் இடையே அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு