உள்நாடு

நடிகர் சம்பத் தென்னகோன் காலமானார்

(UTV | கொழும்பு) – நடிகர் சம்பத் தென்னகோன் காலமாகியுள்ளார்.

இந்த தகவலை அவரத குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் தனது 62 ஆவது வயதில் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘ஒரு நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து தெளிவுபடுத்தல்

வாக்குச்சீட்டை படம் எடுத்த அதிபர் கைது

editor

கிரிக்கெட் தெரிவுக்குழு 5 முக்கிய தீர்மானங்கள்