சூடான செய்திகள் 1

நஞ்சூட்டப்பட்டமையே ஏழு யானைகள் உயிரிழக்க காரணம்

(UTVNEWS|COLOMBO) – ஹபரணை, தும்பிக்குளம் வனப் பகுதியில் உயிரிழந்த ஏழு பெண் யானைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்தமையினாலேயே அவை உயிரிழந்ததுள்ளதாக வன ஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யானைகளின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு ஒன்று நிமியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹீனடியன சங்கா கைது

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி வெளியானது

நாராஹேன்பிட்டியில் வீதி தாழிறக்கம்…