சூடான செய்திகள் 1

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பஸ் போக்குவரத்து…

(UTV|COLOMBO) எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இம்மாதம் 08ம் திகதி முதல் விஷேட பஸ் போக்குவரத்து சேவையை மேற்கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி வரை இந்த விஷேட சேவை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கால அட்டவணை முகாமையாளர் சஜீவ திலுக்‌ஷ கூறினார்.

பண்டிகை காலத்தில் ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலனுக்காக 1487 மேலதிக பஸ்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார்.

Related posts

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

பயண கட்டணங்கள் 2 சதவீதத்தால் குறைக்கப்பட்டது