சூடான செய்திகள் 1

தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான கடுகதி ரயில்

(UTVNEWS|COLOMBO) – சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வேறொரு புகையிரதத்தின் ஊடாக பயணிகளுக்கான சேவை வழங்கப்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய கடன் திட்டம்