உள்நாடு

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!

(UTV | கொழும்பு) –

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று  3.30 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் 6மணிக்கு நிறைவு பெறும். எனவே இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக்கொள்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு

15 ஆம் திகதி ஜனாதிபதி அநுர இந்தியாவுக்கு விஜயம்

editor

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் நாளை