சூடான செய்திகள் 1

தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

(UTV|COLOMBO)-நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்பதாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது என சம அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று(28) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ளன. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவுக்கு பின்னரே…” என தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்