உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் கால முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு சார்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, சட்டவிரோதமாக பதவிகள் வழங்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related posts

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

COVAX தடுப்பூசி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை