உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்

(UTV | கொழும்பு) –  தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி,தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஜீ புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளதுடன், எம் எம் மொாஹமடட் , எஸ் பி திவாரத்ன, கே பி பி பத்திரண, மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் நாளை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு!

ஜனாதிபதி அநுரவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் பாராட்டு

editor

09ஆம் திகதி புதிய அமைச்சரவை : எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சு