உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -பொதுத்தேர்தல்கள் தொடர்பில் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று (11) இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

தொடர்ந்தும் பாடசாலைகள் மூடும் நிலை

இலங்கையுடன் சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக இருக்கும்

காதலனை தேடி, ஓட்டமாவடிக்கு வந்த இந்தியா பெண்!