உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று(03) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

Related posts

கொரோனாவின் வீக்கத்தினால் இன்று 201 நோயாளிகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை

கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்கும்