சூடான செய்திகள் 1

தேரரை மிரட்டி 100 மில்லியன் ரூபா பணத்தை பெற்ற மூவர் கைது

(UTV|COLOMBO) ரஜமகா விகாரையின் நிதிகளுக்கு பொறுப்பாக உள்ள வணக்கத்துக்குரிய அம்பகஹவெவ ராகுல தேரரிடம் மிரட்டி 100 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மத்தள சர்வதேச விமான நிலைய சேதம் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பு..

நாடாளுமன்ற பதவியை நழுவவிடுவாரா அலி சப்ரி ?

மீனவர் சடலமாக மீட்பு