சூடான செய்திகள் 1

தேசிய வெசாக் நிகழ்வு எதிர்வரும் மே மாதம்

(UTV|COLOMBO) தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் காலி தெல்வத்த ரத்பத் ரஜமஹா விஹாரையில் இடம்பெறவுள்ளது.

இதற்கு இணைவான தேசிய வெசாக் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மே மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Related posts

விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

பணிப்புறக்கணிப்பிற்க்கு தயாராகும் அறிகுறி

பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor