அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள ஹபராதுவை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதேச சபையின் செயலாளர் இரேகா தில்ருக்ஷியிடம் இன்று (21) மாலை கையளித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆட்சிக்கு வந்த பின் நீதியை நிலைநாட்டுவோம் என்க வெட்கமில்லையா – கடுமையாக சாடிய ஹரீன்

தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கு முழுவதிலும் ஒன்றிணைய வேண்டும் – சாணக்கியன் எம்.பி

editor

இன்றும் 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்