அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபையின் பட்ஜெட் தோல்வி! December 22, 2025December 22, 20250 Share0 தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22) தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.