விளையாட்டு

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை ஏ அணியின் பயிற்ச்சியாளரான அவிஷ்க குணவர்தன இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்பில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

ஐபிஎல் தொடரில் முகமது ஷமிக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்கப்படும்…

IPL ஏலத்தில் இசுறு உதான

பும்ரா புதிய சாதனை