உள்நாடு

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு!

சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில், தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

அதேநேரம், மரக்கறி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் – அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு

editor

இன்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சந்திப்பு

கல்பிட்டியில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் மாயம்

editor