உள்நாடு

தெஹியத்தகண்டி கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி!

தெஹியத்தகண்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தலில் எதிர்க்கட்சிகள் 47 வாக்குகளைப் பெற்றன. தேசிய மக்கள் சக்தி ஆதரவு பெற்ற குழு 31 வாக்குகளைப் பெற்றது.

எதிர்க்கட்சி குழுக்களில் ஐக்கிய மக்கள் சக்தி 40 வாக்குகளைப் பெற்றது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ரஞ்சன் : பா.உ பதவி எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும்

மேலும் 21 பேர் பலி