உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை : ஐவருக்கும் பிணை

(UTV | கொழும்பு) –   தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தமை தொடர்பில் கைதான 5 இளைஞர்களும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அடுத்த வாரம் முதல் சீனி விலையை குறைக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாதனையை முறியடித்த தேசிய மக்கள் சக்தி

editor

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம் இடமாற்றம்