சூடான செய்திகள் 1

தெரிவிக் குழு உறுப்பினர்கள் விபரம் – சபாநாயகர் தெரிவிப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர் பாராளுமன்றில் தெரிவிப்பு.

தினேஷ் குணவர்த்தன
எஸ்.பீ.திசாநாயக்க
நிமல் சிறிபால டி சில்வா
மஹிந்த சமரசிங்க
விமல் வீரவங்ச
லக்ஷமன் கிரியெல்ல
ரவுப் ஹகீம்
ரிஷாத் பதியுதீன்
மனோ கணேஷன்
பாட்டளி சம்பிக்க ரணவக்க
மாவை சேனாதிராஜா.
விஜித ஹேரத்

 

 

 

Related posts

படைப்புழுக்களின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள்…

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது