உள்நாடு

தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை

(UTV|கொழும்பு) – தென் கொரியாவில் இருந்து நாட்டிற்குள் வருகை தரும் அனைவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது

உதய கம்மன்பிலவுக்கு எதிராக CID விசாரணை

editor