விளையாட்டு

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 72 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்தின் ஹெடின்லி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 339 ஓட்டங்களை பெற்றது.

340 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/162170-1.jpg”]

Related posts

கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் கம்பீர்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்