அரசியல்உலகம்

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் வெற்றி

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகியதுடன் 3 பேர் வாக்களிக்க மறுத்தனர்.

இதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளதால் யூன் சுக் பாராளுமன்றத்தால் ஒருமனதாக பதவி நீக்கம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பிமல் ரத்நாயக்க வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா பதிலடி

editor

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை வழிபாடு

editor

மன்னாரில் வெள்ளப் பாதிப்பு – தொடர்ந்தும் களத்தில் நிற்கும் ரிஷாட் எம்.பி

editor