வணிகம்

தெங்கு ஏற்றுமதி வருமானம்

(UTV|COLOMBO) தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கினால் அதிகரிப்பது இலக்காகும். வெளிநாடுகளில் இலங்கையின் தேங்காய் சார் உற்பத்திகளுக்கு உயர் கிராக்கி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

இறக்குமதியை கட்டுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் பார்க்க சீனியின் விலையில் அதிகரிப்பு