உள்நாடு

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கீத் டி. பேர்னாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு

editor

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை