உள்நாடுதுப்பாக்கிச் சூட்டு பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார்! July 8, 2024107 Share0 அத்துருகிரியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார். பிரபல பாடகி கே. சுஜீவா உட்பட்ட நால்வர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.