சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) லுனுகம்பெவஹர, பெரலிஹல பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…

கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது

ஹஜ் ஒப்பந்தம் ஜெத்தாவில் கையெழுத்தானது

editor