சூடான செய்திகள் 1

துப்பாக்கிச்சூட்டில் காவற்துறை அதிகாரியொருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவற்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

அகுரெஸ்ஸ – ஊருமுத்த பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

ரயில் தொழிற்சங்கம் – மஹிந்த தேசப்பிரிய சந்திப்பு

முஸ்லிம் பெண்கள் 9 அம்சக் கோரிக்கை முன்வைப்பு

சுற்றிவளைப்புகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 27 பேர் கைது