உலகம்

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிப்பு

(UTV | துபாய்) – துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டுள்ளன.

அத்துடன் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில விமானங்களின் சேவை தாமதமடைந்துள்ளது.

Related posts

இத்தாலியில் முடக்க நிலை கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

கனடாவும் அனுமதி

ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை