உள்நாடு

துன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு

(UTVNEWS | COLOMBO) – குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 46 பெண்கள் இன்று நாடு திரும்பினர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை 6.20 மணிக்கு குவைட் நாட்டில் இருந்து நாட்டை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதியில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன்

editor

மூத்த ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

editor