உள்நாடு

தீப்பரவல் – வௌ்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – வௌ்ளவத்தை டபுள்யூ.ஏ சில்வா மாவத்தை பகுதியில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும் வீதியில் ஒரு ஒழுங்கையில் மாத்திரம் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிக்கை

03 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி