வணிகம்

திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் திறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு மற்றுமொரு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related posts

ஒலுவில் துறைமுகம் – துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

மீன் விற்பனைக்கு கையடக்க தொலைபேசியில் செயலி

Sri Lanka Next சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி ஆரம்பம்