உள்நாடு

திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன மூடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

மீண்டும் செயலிழக்கும் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம்