உள்நாடு

திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – திருமண நிகழ்வுகளில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு மாத்திரம் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும்

கொரோனா சிகிச்சைக்காக நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை

மேலும் மூன்று செயலாளர்கள் நியமனம்