உள்நாடு

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில்

(UTV | கொழும்பு) – திருத்தப்பட்ட அரசாங்க வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் : 20 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு

இன்று முதல் புதிய பேரூந்து கட்டணங்கள் அமுலுக்கு

கொரோனா : உயிரிழப்போரின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் [VIDEO]