உள்நாடு

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று (15) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இதன்படி 15 ரூபாவாக இருந்த சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானிய விலையில் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் வசதியின் கீழ் 20 கிராம் எடையுள்ள கடிதத்திற்கான தபால் கட்டணம் 12 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உள்ளூராட்சி மன்ற சட்டத்தினை அரசாங்கம் படித்துப் பார்க்க வேண்டும் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

குரங்கு அம்மை : தொற்று அபாயம் பற்றிய விழிப்புணர்வு

எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சாரா ஹுல்டனுடன் அமைச்சர் காஞ்சன கலந்துரையாடல்