உள்நாடு

தினேஷ் – பொம்பியோ இடையிலான கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதனையடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் 428 பேர் கைது

கொரோனாவிலிருந்து மேலும் 05 பேர் குணமடைந்தனர்