உள்நாடு

தினேஷா சந்தமாலி கைது

(UTV | கொழும்பு)- போதைப் பொருட்களுடன் தினேஷா சந்தமாலி என்ற “குடு சந்தா” என்பவர் பாலதுறை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்த 26 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 6 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 10 வங்கி அட்டைகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

வாகனம் நிறுத்துவது குறித்து இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

இலங்கையில் ரஜினிகாந்த!

பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து