உள்நாடுசூடான செய்திகள் 1

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

(UTVNEWS | கொவிட் -19) –நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பஸ்களும் 400 ரயில்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த தகவலை பொதுப் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயணிகள் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படுவதுடன், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

editor

இலங்கையில் மேலும் இருவர் குணமடைந்தனர்

“நாளை பாடசாலைகளை ஆரம்பிக்க முறையான திட்டம் அரசிடம் இல்லை”