உள்நாடு

தாய் விமான சேவைகள் இரத்து

(UTV|கொழும்பு) – தாய் விமான சேவை இலங்கைக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் இறுதி வரை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2025 முதல் நடைமுறைக்கு வரும் இ-கடவுச்சீட்டு

ஜனாதிபதியை சந்திக்க மறுத்த – சி.வி.விக்கினேஸ்வரன்

“பாலத்தை கட்டமுன்பு வாக்கெடுப்பு நடாத்துங்கள் ! “