புகைப்படங்கள்

தாமரை கோபுரம் மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்ட போது

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், முப்படைகள் மற்றும் காவல்துறையினரை கெளரவிப்பதற்காக தாமரை கோபுரம் மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்ட போது…

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறப்பு

டெக்ஸாஸ் மாநில துப்பாக்கிச் சூடு

HomeGardenChallenge இல் பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள்