அரசியல்உள்நாடு

தான் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது – ரவி கருணாநாயக்க

புதிய ஜனநாயக கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை ஒருசிலரே பெரிதுபடுத்துகின்றனர் முழு கட்சியும் இதனை ஒரு விடயமாக கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியை மீளகட்டியெழுப்புவது குறித்தும் சரியான வழியில் அதனை வழிநடத்தி, வலுவான அரசியல் சக்தியாக மாற்றுவதுமே தன்னுடைய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சிலரின் நன்மைக்காக கட்சி பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ராஜித வீட்டில் CID சோதனை

நவம்பரில் ஜனாதிபதியின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரை !

ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது